Accessibility Tools

moj logo

Open menu

இலங்ணக உயர் நீதிமன்றம் இலத்திரனியல் வழக்குத் தாக்கலிடல் திட்டத்ணத அறிமுகப்படுத்தி டிஜிட்டல் மாற்றத்தில் தடம்பதிக்கின்றது.

இலங்கை உயர் நீதிமன்றம் அதன் இலத்திரனியல் நீதிமன்றக் ைருத்திட்டத்தின் கீழ் இலத்திரனியல் வடிவில் வழக்குத்தாக்ைலிடல் முகறகமகய நகடமுகறப்படுத்தியகம அதன் டிஜிட்டல் பரிமாற்றத்தின் கமல்ைல்லாகும். இது ததாழில்நுட்பத்தின் பயன்பாட்டின் மூலம் நீதித்துகறச் தெயல்முகறைகை நவீனமயப்படுத்தி நீதி வழங்ைகல மமம்படுத்துவதற்கு நீதிமன்றம் ததாடர்ச்சியாை மமற்தைாள்கின்ற அர்ப்பணிப்கப பிரதிபலிக்கின்றது

இத்திரனியல் வடிவில் வழக்குைகை தாக்ைல் தெய்யும் தைம் 2026 பபப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அறிமுைப்படுத்தப்பட்டது. இது ெட்டத்தரணிைளுக்கு இலத்திரனியல் வடிவில் வழக்குைகை தாக்ைல் தெய்வதற்ைான வெதிைகை வழங்குகின்றது. அது துவக்கி கவக்ைப்பட்டதிலிருந்து இந்த முகறகமகயப் பயன்படுத்தி அதிைமான வழக்குைள் தவற்றிைரமான தாக்ைல் தெய்யப்பட்டுள்ைதுடன் அது நீதித்துகறயின் விகனத்திறகன எடுத்துக்ைாட்டுவது மட்டுமன்றி ெட்டத் துகறயில் பணிபுரிகின்ற ெமூைத்தில் அதற்கு சிறந்த வரமவற்பும் ைாணப்படுகின்றது.

இலங்கை உயர் நீதிமன்றம் 2026 மார்ச் 26 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அதன் முதலாவது ைாகிதமற்ற இலத்திரனியல் வழக்கு நடவடிக்கைகய தவற்றிைரமாை நடாத்தி இலங்கையின் வரலாற்றில் ஒரு கமல்ைல்கல எய்தது. இது முழுகமயான டிஜிட்டல்மயப்படுத்தப்பட்ட நீதித்துகற முகறகமக்கு மாறுவதற்ைான ஒரு பாரியைவிலான முன்மனற்றத்கத குறிக்கின்றது.

இலத்திரனியல் வழக்குத் தாக்ைலிடுதல் மூலம் முதலாவதாை விொரகணக்கு எடுத்துக்தைாள்ைப்பட்ட வழக்கு SC Contempt 03/2026 ஆகும். இவ்வழக்கில் அகனத்துத் திறத்தவர்ைளும் டிஜிட்டல் முகறயில் ெமர்ப்பிக்ைப்பட்ட ஆவணங்ைகை பயன்படுத்தினார்ைள். உயர் நீதிமன்றப் பதிவாைர் டிஜிட்டல் வடிவில் ஒப்பமிட்ட குற்றப் பத்திரத்கத வாசித்ததுடன் அது நிைழ்மநரத்தில் முகறகமக்கு பதிமவற்றப்பட்டது. குறித்த குற்றப் பத்திரத்கத எதிர்மனுதாரர் தரப்பு ெட்டத்தரணிைளுக்கும் ெட்டமா அதிபர் திகணக்ைத்தின் ெட்டத்தரணிக்கும் உடனடியாை இலத்திரனியல் வடிவில் அணுைக்கூடியதாை இருந்தது.

இந்த அவமதிப்பு வழக்கு நடவடிக்கையானது 2024 ஆம் ஆண்டின் 5ஆம் வகுப்பு புலகமப்பரிசில் பரீட்கெ வினாத்தாள் ைசிவு ததாடர்பான அடிப்பகட உரிகம மனு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் இணங்கிதயாழுகுவதற்கு தவறியகம ைாரணமாை எழுந்ததாகும். இவ்வழக்குைளில் இழப்பீடாை எதிர்மனுதாரர்களில் ஒருவருக்கு அரொங்ைத்திற்கு மூன்று மில்லியன் ரூபா (ரூபா. 3,000,000/-) வழங்ை மவண்டுதமன பணிக்ைப்பட்டிருந்தது. எதிர்மனுதாரர் நீதிமன்றக் ைட்டகையுடன் இணங்கிதயாழுைத் தவறியகம ைாரணமாை குறித்த SC Contempt 03/2026 வழக்கு துவங்கியது.

குறித்த வழக்கு நடவடிக்கைைள் உயர் நீதிமன்ற பகௌரவ நீதியரசர்களான பகௌரவ பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசசனபகௌரவ நீதியரசர் அர்ஜுன் ஒசபசசகர மற்றும் பகௌரவ கலாநிதி சசாபித ராஜகருை ஆகிமயாரின் தகலகமயில் நகடதபற்றது.

குறித்த நிைழ்வில் உயர் நீதிமன்றப் பதிவாளர் பகௌரவ மசனாதி சேவாவசம்பிரதிப் பதிவாளர்களான பகௌரவ அபிமானி பசனவிரத்ன மற்றும் பகௌரவ தரிந்து வீரவன்ச ஆகிமயாருடன் உயர் நீதிமன்றத்தின் தைவல் ததாழிநுட்ப அணியும் மற்றும் உயர் நீதிமன்ற ஊழியர்களும் பங்மைற்றனர். இந்த முகறகமயின் விருத்திக்கு இலங்ணக பரலிபகாம் (எஸ்.எல்.ரீ பமாபிபடல்நிறுவனத்தின் திருஉவிந்து அநுராத தனது பூரண ஒத்துகழப்புக்ைகை

வழங்கியதுடன் இலத்திரனியல் வழக்குத் தாக்ைலிடல் தைத்தின் விருத்தியில் அவருகடய பங்ைளிப்பு மிைவும் முக்கியமானது.

இலத்திரனியல் வழக்குத் தாக்ைலிடல் முகறகமயின் அறிமுைமானது மிைவும் விகனத்திறன்மிக்ை, தவளிப்பகடயான மற்றும் ததாழிநுட்ப ரீதியான முன்மனற்றமகடந்த நீதித்துகற மநாக்கிய முன்மனற்றைரமான பயணத்கத பிரதிபலிக்கின்றது. மமலும், இது நீதிமன்ற நடவடிக்கைைகை இலகுபடுத்தவும், தபௌதீை ரீதியான ஆவணங்ைளில் தங்கியிருப்பகத குகறக்ைவும், ஒட்டுதமாத்த வழக்கு முைாகமகய மமம்படுத்தவும் உதவும் என்றும் எதிர்பார்க்ைப்படுகின்றது. அத்துடன், ெமைாலத்தில் உலைைாவிய ரீதியில் டிஜிட்டல் நீதிமன்ற நிர்வாைத்தில் ஏற்பட்டுவரும் முன்மனற்றங்ைளுடன் இலங்கை உயர் நீதிமன்றமும் இகணந்துதைாள்வதற்ைான வாய்ப்புக்ைகையும் இது இலகுபடுத்தும் என்றும் எதிர்பார்க்ைப்படுகின்றது.

இந்த இலத்திரனியல் வழக்குத் தாக்ைலிடல் முகறகமயில் பாரம்பரிய ைாகித அடிப்பகடயிலான தெயன்முகறக்குப் பதிலாை தெலவு குகறந்த மாற்றீடு பின்பற்றப்படுவதால் ெட்டத்துகறயில் பணிபுரிமவார் மிைவும் ஆர்வத்துடன் பின்பற்றுவார்ைள் என நம்பத்தகுந்த தைவல்ைள் மூலம் புரிந்துதைாள்ைக்கூடியதாை உள்ைது. மமலும், மமன்முகறயீட்டு வழக்மைடுைகை ததாகுதிைைாை தயார்படுத்துதல் மற்றும் ஏகனய நீதிமன்ற ஆவணங்ைகை ததாகுத்தல் மபான்ற நடவடிக்கைைளுக்கு வழக்ைமாைமவ அச்சுத்தாள்ைள், அச்சிடுதல், மடானர்ைள், மைாப்புகறைள், ஏகனய தபாருட்ைள் ஆகியவற்றுக்ைான தெலவு மற்றும் தவளிநாட்டு அந்நியச்தெலாவணி உள்ளிட்ட குறிப்பிடத்தக்ைைவு தெலவுைகை மமற்தைாள்ை மவண்டியுள்ைது. எனமவ, இலத்திரனியல் வழக்குத் தாக்ைலிடுதல் முகறகமக்கு நிகலமாறுவதனூடாை குறிப்பிடத்தக்ைைவு தெலவுைகை மெமிக்ை முடியுமாை இருப்பமதாடு, அது நீதித்துகறயில் விகனத்திறகன மமம்படுத்துவதற்கும் நிகலபறான தன்மமமய ஊக்குவிப்பதற்கும் வழிவகுக்கும்.

உயர் நீதிமன்றம் 225 ஆம் ஆண்டு நிகறவிகன அண்மித்துக்தைாண்டிருக்கும் இத்தருணத்தில், இந்த முன்தனடுப்பானது அதன் ததாகலமநாக்கை எய்துள்ைகமக்ைான சிறந்த ொன்றாை இருக்கும் என்பதில் ஐயமில்கல. அத்துடன், டிஜிட்டல் மயமாக்ைகல மமலும் மமம்படுத்துவதற்கும் நாடு முழுவதும் நீதித்துகறச் மெகவைளில் மிைவும் விகரவாை மாற்றங்ைகை ஏற்படுத்தவும் உயர் நீதிமன்றம் மிைவும் அர்ப்பணிப்புடன் ததாழிற்படுகின்றது.

FaLang translation system by Faboba

பதிப்புரிமை © 2026 நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு.
அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.
வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி Procons Infotech.

Sri Lanka 59.0% Sri Lanka
United States of America 39.2% United States of America

Total:

7

Countries
000734
Today: 3
This Week: 52
This Month: 346
This Year: 679

Last Modified:
08 January 2026