வர்த்தமானி (அதிவிசேட) அறிவித்தல் இல 2289/43
Downloadவர்த்தமானி (அதிவிசேட) அறிவித்தல் இல 2281/41
Downloadஅதிவிசேட முன்னுரிமைகள்
- அரசியலமைப்பின் சிக்கல்களை அகற்றி மக்களின் இறைமைஇ தேசிய பாதுகாப்புஇ சகல தரப்பினரும் உள்ளடங்கும் பொருளாதார அபிவிருத்திஇ மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் மற்றும் நாட்டின் இறைமையை பாதுகாக்கும் அரசியலமைப்பை சீர்திருத்தம் செய்தல்.
- நாட்டின் சட்டம், சர்வதேச சட்டத்தோடு தேசிய அடையாளம் மற்றும் இறைமையைப் பாதுகாக்கும் வகையில் தேவையான சீர்திருத்தங்களைச் செய்தல்.
- காலாவதியான சட்டம்இ செயல்நெறிகள் மற்றும் கட்டளைச் சட்டங்கள் சீர்திருத்தம் செய்வதற்காக சகல நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வேலைத் திட்டமொன்றை தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல்.
- நீதித் துறைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவள அபிவிருத்தி மற்றும் நீதிக் கட்டமைப்பின் தாமதங்களைத் தடுப்பதற்காக நவீன தொழில்நுட்ப தேவைப்பாட்டையூம் பயன்படுத்தி பொருத்தமான திறமுறையொன்றைத் தயாரித்தல்.
- சிவில் முரண்பாடுகள்இ நீதிமன்றம் வரை செல்லாமல் தீர்ப்பதற்கு மத்தியஸ்த சபைச் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்துதல்.
- சட்டத்தை செயற்படுத்தும் முறை மற்றும் கட்டமைப்பு தொடர்பாக உரிய நபர்களுக்குத் தேவையான நவீன அறிவூ மற்றும் தொழில்நுட்ப பயிற்சியினை வழங்குதல்.
- நீதிக் கட்டமைப்பு மற்றும் நிறுவனங்கள் இடையே இணைப்பாக்கத்தை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்காக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோடு இணைப்பாக்கம் செய்தல்.
